Prøve GULL - Gratis
சொகுசு கார்கள் கடத்தல் வழக்கு: மலையாள நடிகர்களின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
Dinamani Tiruvallur
|October 09, 2025
சொகுசு கார்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான், அமித் சக்கலக்கல் உள்ளிட்டோரின் இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.
-
பூடான் எல்லை வழியாக சொகுசு கார்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் நடிகர் பிருத்விராஜ், துல்கர் சல்மான் போன்ற பிரபலங்களும் பணக்காரர்களும் அந்த கார்களை வாங்கியிருப்பது தெரியவந்தது.
இந்தக் கடத்தல் தொடர்பாக கேரளத்தில் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 30 இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பூடானில் இருந்து கடத்திவரப்பட்ட 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பிருத்விராஜின் எந்த காரும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேவேளையில், கடத்திவரப்பட்ட 2 கார்கள் துல்கர் சல்மானிடம் இருப்பது கண்டறியப்பட்டது என்று கொச்சியில் உள்ள சுங்க ஆணையரகத்தின் ஆணையர் டி.டிஜூ ஏற்கெனவே தெரிவித்தார்.
டி.டிஜூ மேலும் கூறுகையில், 'இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரங்கள் ஆகியவற்றின் பெயர், முத்திரை, சின்னத்தைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கேரளத்தில் மட்டும் இதுபோல 150 முதல் 200 கார்கள் உள்ளன' என்று தெரிவித்தார்.
Denne historien er fra October 09, 2025-utgaven av Dinamani Tiruvallur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
உத்தவ் கட்சியில் பிளவு?; எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்களில் 7 பேர் தனி அணியாக பிரிந்து, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
1 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்
தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Tiruvallur
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது
அமைச்சர் பெ. விஸ்வநாதன்
2 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvallur
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvallur
முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 mins
June 18, 2026
Dinamani Tiruvallur
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Translate
Change font size

