Facebook Pixel சொத்துக் குவிப்பு வழக்குகள் மறுவிசாரணை விவகாரம் தமிழக அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு | Dinamani Tiruvallur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

சொத்துக் குவிப்பு வழக்குகள் மறுவிசாரணை விவகாரம் தமிழக அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

Dinamani Tiruvallur

|

July 19, 2025

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, ஜூலை 18:

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அனுமதி அளித்தது.

தங்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

குதிரை பேர அரசியல்: முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்

தமிழக அரசில் எந்தவித குதிரை பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Tiruvallur

'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கு: 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Tiruvallur

மாற்றம் தந்த மதிப்பீடு !

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

time to read

2 mins

May 16, 2026

Dinamani Tiruvallur

இதய குறைபாடு: 6 பேருக்கு தலையீடு சாதனம் பொருத்தி சேலம் அரசு மருத்துவமனை சாதனை

இதயத் துளைகள், அடைப்புகள் அல்லது வால்வு கோளாறுகளை சரிசெய்யும் நவீன மருத்துவ சாதனமான தலையீட்டு சாதனத்தை 5 குழந்தைகள், ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தி சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்

ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Tiruvallur

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Tiruvallur

பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் விஜய்

ஐந்து மாநில பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்தபிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏற்கத்தக்கது அல்ல என்றும், விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

May 16, 2026

Dinamani Tiruvallur

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க சிறப்புக் குழு

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Tiruvallur

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Translate

Share

-
+

Change font size