Facebook Pixel முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81 லட்சம் பேர் பயன் | Dinamani Tiruvallur - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
$74.99/År

Prøve GULL - Gratis

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81 லட்சம் பேர் பயன்

Dinamani Tiruvallur

|

June 16, 2025

தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81,33,806 பேர் பயன்டைந்துள்ளனர் உள்பட மக்கள் நல்வாழ்வுத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பயனடைந்தோர் குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூன் 15:

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கொளத்தூரில், பெரியார் நகரில் முக்கிய மருத்துவ பிரிவுகளுடன் 6 தளங்களில் 560 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட அரசு பெரியார் மருத்துவமனையை கடந்த பிப்.27-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.240 கோடியில் அதி நவீன வசதிகளுடன் கூடிய 1,000 படுக்கைகள், 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை கடந்த 2023 ஜூன் 15-இல் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இதில் இதுவரை 6,23,765 புறநோயாளிகள், 2,14,591 உள்நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.6 கோடியில் 2022 மார்ச் 15-இல் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு, சிறுநீரகவியல், புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 336 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

7.5 % இட ஒதுக்கீட்டில்... அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 1,29,87,553 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு 5,29,545 நோயாளிகளுக்கு நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

அமைச்சர்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்

அமைச்சர் அருண்ராஜ் உறுதி

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tiruvallur

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Tiruvallur

பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்

'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tiruvallur

பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை (மே 21) அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்

அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

2 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size