Facebook Pixel உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு | Dinamani Tiruvallur - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு

Dinamani Tiruvallur

|

May 17, 2025

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற பெலா எம். திரிவேதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார்.

புது தில்லி, மே 16:

அவரை வழியனுப்பும் விதமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமர்வுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமை வகித்தார். நீதிபதி பெலா எம்.திரிவேதியுடன் அகஸ்டின் ஜார்ஜ் மாசியும் இந்த அமர்வில் இடம் பெற்றார்.

குஜராத் மாநிலத்தில் 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணை நீதி மன்ற நீதிபதியாக அகமதாபாத்தில் தனது நீதித்துறை பயணத்தைத் தொடங்கிய பெலா எம்.திரிவேதி, படிப்படியாக உச்சநீதிமன்ற நீதிபதி என்ற நிலைக்கு உயர்ந்தார். உச்சநீதிமன்ற நீதிபதியாக பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை அளித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் 3:2 என்ற பெரும்பான்மை விகிதத்தில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இவர் அங்கம் வகித்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

அமைச்சர்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்

அமைச்சர் அருண்ராஜ் உறுதி

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tiruvallur

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Tiruvallur

பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்

'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tiruvallur

பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை (மே 21) அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்

அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

2 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size