Prøve GULL - Gratis
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
Dinamani Tiruppur
|August 30, 2025
நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
-
சென்னை, ஆக. 29:
சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,545-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது. அதிலிருந்து மேலும் ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்கியது.
அதன்படி, வரும் செப். 1-ஆம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை:
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Denne historien er fra August 30, 2025-utgaven av Dinamani Tiruppur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruppur
Dinamani Tiruppur
குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்
முதல்வர் விஜய் அறிவிப்பு
1 mins
June 13, 2026
Dinamani Tiruppur
ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!
'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
1 mins
June 13, 2026
Dinamani Tiruppur
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்
எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Tiruppur
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
தாய்லாந்து இளவரசி காலமானார்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruppur
வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா
மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
1 min
June 13, 2026
Translate
Change font size

