Facebook Pixel பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள் | Dinamani Tiruppur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்

Dinamani Tiruppur

|

August 30, 2025

ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.

பாட்னா, ஆக. 29:

பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையைக் கண்டித்து அந்த மாநிலம் முழுவதும் வாக்குரிமை பயணத்தை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. தர்பங்கா நகரில் இருதினங்களுக்கு முன்பு அதில் பங்கேற்ற ஒருவர் மைக்கில் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து அந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காங்கிரஸ் நிகழ்வில் பிரதமரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதைக் கண்டித்து பாட்னாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தை நோக்கி பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுடன் மோதலில் ஈடுபட்டதுடன் தலைமை அலுவலகத்தையும் சூறையாடினர்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Tiruppur

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tiruppur

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size