Facebook Pixel வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? | Dinamani Tiruppur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

Dinamani Tiruppur

|

August 21, 2025

பொதுவாக இன்றைய ஜனநாயக நாடுகளில் இரண்டு கட்சிகள் ஆட்சி முறை வலுவாக உள்ளது.

- பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர்

மூன்றாவது ஒரு கட்சி, இரண்டில் ஒன்றை முறியடித்து வெற்றி பெறுவது முயற்சிதான். மூன்றாவது கட்சி தொடங்குவோர் ஏற்கனவே உள்ள இரு கட்சிகளின் அதிருப்தியாளர்கள், தனது ஆதரவாளர்கள், இரண்டு கட்சிகளையும் பிடிக்காமல் வாக்களிக்காமல் வீட்டில் இருக்கும் கணிசமான பிரிவினரும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் கட்சியைத் தொடங்குகின்றனர்.

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஏற்கனவே உள்ள எதிர்க்கட்சியின் அதிருப்தியாளர்கள் மூன்றாவது கட்சியை ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறி. பொதுவாக குறை சொல்வார்களே தவிர, அந்தந்த கட்சிக்கு வாக்களிப்பதுதான் இயல்பு. எப்போதுமே வாக்குச்சாவடிக்கு வராதவர்கள், புதிதாக ஈர்க்கப்படுவார்கள் என்பது சரியான கருத்தாக அமைவதில்லை. அவர்கள் வருவதே இல்லை என்பதுதான் உண்மை. ஆகவே, மூன்றாவது கட்சிக்கு மிச்சம்.

மூன்றாவது கட்சி மாற்றாக வருவதற்கு இவையெல்லாம் தடை. இருப்பினும், இவற்றையும் முறியடித்து இருமுனைப் போட்டியில் மூன்றாவதாக வந்து முதல் அல்லது இரண்டாவது இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட கட்சிகளும் உண்டு.

தமிழ்நாட்டில் 1950-களில் காங்கிரஸுக்கு மாற்றாக இடதுசாரி கட்சி இருந்தது. ஆனால், இனத்தின் பெயராலும், நாட்டின் பெயராலும் விடுதலை உணர்வை அண்ணா மக்களிடம் உருவாக்கி, அதன் மூலம் ஓர் உணர்ச்சிபூர்வமான இயக்கத்தை வளர்த்ததன் மூலம் 1967-இல் காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Tiruppur

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tiruppur

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Tiruppur

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size