Facebook Pixel இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது | Dinamani Tiruppur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது

Dinamani Tiruppur

|

July 20, 2025

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

விழுப்புரம், ஜூலை 19: இலக்கிய வாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கோவிலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 48-ஆம் ஆண்டு கபிலர் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு கபிலர் விருதையும், டான்ஸ்ரீ கே.ஆர். சோமா பொற்கிழியாக ரூ. ஒரு லட்சத்தையும் வழங்கி, அவர் மேலும் பேசியது:

திருக்கோவிலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 48-ஆம் ஆண்டு விழாவில் நான் பங்கேற்பதை பெருமையாகவும், பெரும்பேறாகவும் கருதுகிறேன். திருப்பூர் கிருஷ்ணனுக்கு இந்த விருது சற்று தாமதமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதால் அவர் பெருமையடைகிறார். அவரால் விருது பெருமையடைகிறது.

தினமணிக்கும், கபிலர் விருதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனக்கு முன்னால் தினமணியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகா தேவன் ஆகியோருக்கு கபிலர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவர்கள் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்தவன் என்பதால், 2014-ஆம் ஆண்டில் எனக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruppur

Dinamani Tiruppur

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Tiruppur

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruppur

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Tiruppur

உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்

உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size