Prøve GULL - Gratis
செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!
Dinamani Tiruppur
|March 18, 2025
நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறைய சேர்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விட பெரிய செல்வமான நூல்களை தமிழ்ச்செல்வங்களாக நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
செல்வம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவரவர்கள் தங்களுக்கு விருப்பமானதை செல்வமாகக் கொள்கிறார்கள். அவை பொருட்செல்வம், அருட்செல்வம் என்றெல்லாம் பகுபட்டாலும் திருவள்ளுவர் செல்வத்துள் செல்வமாகச் செவிச் செல்வத்தையே குறிப்பிடுகிறார். இதன் மூலமாகச் செல்வம் என்பது பெறப்படுவது எனத் தெரிகிறது. ஆனால் பெறப்பட்ட அந்தச் செல்வத்தின் பயன் 'கொடுப்பதால்தான்' கிடைக்கிறது என்றும் அவரே கூறுகிறார்.
பெறுவதைத்தான் நாம் ஊதியம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். அதுவும் உடல்உழைப்புக்கான ஊதியம். ஆனால் உயிருக்கான ஊதியம் என்பது பெறுவதன்று, கொடுப்பது. 'ஈதலும் இசைபட வாழ்தலும் தான் உயிருக்கான ஊதியம்' என்கிறார்.
இப்படிச் செல்வங்கள் பலவகைப்படுகின்றன. செவிச்செல்வத்தைச் செல்வத்துள் செல்வம் என்கிறாரே வள்ளுவர், அப்படியானால் அது மொழிதானே... இசை தானே... அந்தச் செவிச் செல்வத்துள்ளும் உயர்ந்த செல்வமாக விளங்குவது எந்தச் செல்வமாக இருக்கும்?
Denne historien er fra March 18, 2025-utgaven av Dinamani Tiruppur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruppur
Dinamani Tiruppur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruppur
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Tiruppur
உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்
உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Translate
Change font size
