Prøve GULL - Gratis
ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
Dinamani Tirunelveli
|December 16, 2025
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
-
ஹைதராபாதில் உள்ள அரசுக்கு சொந்தமான 'ரவீந்திர பாரதி' என்ற கலாசார மையத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் டி. ஸ்ரீதர்பாபுவும் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடுவும் திங்கள்கிழமை திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா மாநில பாஜக தலைவர் என். ராம்சந்தர் ராவ், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி. சைலஜா மற்றும் குடும்பத்தினர் முக்கியஸ்தர்கள், ரசிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Denne historien er fra December 16, 2025-utgaven av Dinamani Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஏடிஜிபி அருண் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
தனியார் கட்டுமான நிறுவனர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள் கொணர்வு வழக்கில், ஏடிஜிபி அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
1 mins
May 28, 2026
Dinamani Tirunelveli
செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி
செஸ் வீராங்கனை வைஷாலி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக ரூ. 10 லட்சம் நிதியுதவியை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை வழங்கினார்.
1 min
May 28, 2026
Dinamani Tirunelveli
தங்கம் பவுனுக்கு ரூ. 640 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனையானது.
1 min
May 28, 2026
Dinamani Tirunelveli
திமுக-விசிக மோதல் சம்பவம்: 120 பேர் மீது வழக்கு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் திமுகவினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த 120 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
May 28, 2026
Dinamani Tirunelveli
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 4 உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், ஒரு மூத்த வழக்குரைஞரை நியமிக்க மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
1 min
May 28, 2026
Dinamani Tirunelveli
மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மம்தா மீது வழக்குப் பதிவு
மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
May 28, 2026
Dinamani Tirunelveli
எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 28, 2026
Dinamani Tirunelveli
சின்னர், ஸ்வியாடெக் வெற்றி; பெகுலா, பப்லிக் தோல்வி
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், யானிக் சின்னர், இகா ஸ்வியாடெக் ஆகியோர் தங்கள் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
May 28, 2026
Dinamani Tirunelveli
கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு தொடர்பான தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 28, 2026
Dinamani Tirunelveli
சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும்
அமைச்சர் செ.ராஜேஷ்குமார் அறிவுறுத்தல்
1 min
May 28, 2026
Listen
Translate
Change font size

