Prøve GULL - Gratis
தீபாவளி ட்ரெய்லர்
Dinamani Tirunelveli
|October 12, 2025
வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், பைசன். இந்தப் படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு நிவாஸ். கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்திலிருந்து ‘காளமாடன்' உள்ளிட்ட பாடல் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பைசன்' திரைப்படம், அக்டோபர் 17-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. கபடி ஆடும் ஒரு இளைஞனைச் சுற்றி நடக்கும் கதையாக இருக்கிறது இதன் திரைக்கதை. ‘பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இந்தப் படத்தை எந்த மாதிரி படைப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.Denne historien er fra October 12, 2025-utgaven av Dinamani Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள்
பிரதமர் மோடி முன்னிலையில் கையொப்பம்
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ரூ.25,000 கோடியை கடந்த ரெப்கோ வங்கி வர்த்தகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டில் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் சேர்த்து ரூ.25,246 கோடி வர்த்தகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள்
பெற்றோருக்கு கல்வித் துறை எச்சரிக்கை
1 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம்
முதல்வர் விஜய் வழங்கினார்
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
பரிசுகளை ஏற்பதில் கவனம் தேவை!
ம னிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது.
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்
மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.
1 min
June 16, 2026
Translate
Change font size

