Facebook Pixel 25 மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை! | Dinamani Tirunelveli - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

25 மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!

Dinamani Tirunelveli

|

October 06, 2025

நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு அதிக அளவு பற்றாக்குறை நிலவுகிறது. 25 மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் 76 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 160 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், 76 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

25 மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!

மத்திய நீதித்துறை மற்றும் தேசிய நீதித் துறை தரவு கட்டமைப்பின் (என்ஜேடிஜி) புள்ளிவிவரங்கள்படி (நிகழாண்டு செப்.1-ஆம் தேதி நிலவரப்படி), சிக்கிம் மற்றும் மேகாலய உயர்நீதிமன்றங்களில் மட்டுமே நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் அனைத்து நீதிபதி பணியிடங்களும் (34) நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு நிலவும் பற்றாக்குறை நீதி வழங்குவதை தாமதப்படுத்துகிறது. ஏற்கெனவே நீதிமன்றங்களில் பெருமளவு வழக்குகள் தேக்கமடைந்துள்ள நிலையில், நீதிபதிகளுக்கு நிலவும் பற்றாக்குறை நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

நாட்டில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் மொத்தம் 1,122 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. ஆனால் 792 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவற்றில் 161 நிரந்தர மற்றும் 169 கூடுதல் நீதிபதிகளுக்கான பணியிடங்களும் அடங்கும். 2 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் தாண்டாத வகையில், அவர்கள் நியமிக்கப்படுவர்.

FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

இந்தியாவுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், பீரங்கி சாதனங்கள் ரூ.4,500 கோடிக்கு விற்பனை

இந்தியாவுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், இலகுரக ஹௌவிட்ஸர் பீரங்கிகள் தொடர்பான சாதனங்கள், சேவைகளை சுமார் ரூ.4,500 கோடிக்கு விற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அமெரிக்கா வெளியிட்டது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tirunelveli

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்ப்பு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tirunelveli

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம்

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tirunelveli

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து

12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

time to read

1 min

June 23, 2026

Dinamani Tirunelveli

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Translate

Share

-
+

Change font size