Prøve GULL - Gratis
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
Dinamani Tirunelveli
|September 01, 2025
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நமது நிருபர் தூத்துக்குடி, ஆக. 31:
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார். அவ்வகையில், இந்தியப் பொருள்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை (ஆக. 27) அமலுக்கு வந்தது. இதனால், இறால் மீதான 8.5 சதவீத வரி 58.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கணவாய், நண்டு, ஆக்டோபஸ் போன்ற கடல் உணவுகளுக்கு வரியில்லாமலிருந்த நிலை மாறி, தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் கடல் உணவுகள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், இயந்திர தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra September 01, 2025-utgaven av Dinamani Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் தமிழக அமைச்சர் ஆனந்த் சந்திப்பு
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை, தமிழக அமைச்சர் என். ஆனந்த் வியாழக்கிழமை நள்ளிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
3 mins
June 13, 2026
Dinamani Tirunelveli
பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Tirunelveli
வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா
மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்
அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு
நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Translate
Change font size

