Facebook Pixel கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிடவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை | Dinamani Tirunelveli - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிடவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை

Dinamani Tirunelveli

|

June 20, 2025

உச்சநீதிமன்றம் உத்தரவு

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஜூன் 19: கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

‘ஒருவரின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, திரைப்படம், நகைச்சுவை அல்லது ஸ்டாண்ட்-அப் காமெடி போன்றவற்றை நிறுத்த முடியாது. அவற்றை சட்டப்படி எதிர்கொள்ள வழிமுறைகள் உள்ளன’ என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு வலுப்பது தொடர்பாக எம். மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அதன் விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஏ. வேலன், கன்னட சாகித்திய பரிஷத் அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சஞ்சய் நூலி, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

time to read

2 mins

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

சிறப்பு விசாரணைக் குழு அமைக்கும் முடிவுக்கு கட்டுமானக் குழு தலைவர் வரவேற்பு

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை நிதி முறைகேடு புகார்

time to read

1 mins

June 15, 2026

Dinamani Tirunelveli

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

மின்வெட்டு பிரச்னைக்கு பிறர் மீது பழி சுமத்தக் கூடாது

தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத தவெக அரசு, பிறர் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 20 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்

பாமக ஆதரவு இல்லாவிட்டால், அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் என்று மயிலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

அமெரிக்காவின் பணியாளர்போலச் செயல்படுகிறார் மோடி

அமெரிக்காவின் பணியாளர்போல பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tirunelveli

ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை

மேற்காசிய போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size