Prøve GULL - Gratis
திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
Dinamani Thoothukudi
|August 30, 2025
திருச்செந்தூர் கடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
-
தூத்துக்குடி/திருச்செந்தூர்/உடன்குடி/சாத்தான்குளம்/ஆறுமுகனேரி/கோவில்பட்டி, ஆக. 29:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் காயாமொழி, அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களான வள்ளுவர் நகர், தேரிகுடியிருப்பு, கந்தசாமிபுரம், குமாரசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பூஜை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை காயாமொழி முப்புடாதி அம்மன் கோயில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தளவாய்புரம் வழியாக திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைக்கு பின் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலர் ரவிகிருஷ்ணன், மாநில செயலர் குமரி கனகராஜ், தமிழக நாடார் மக்கள் பேரவை மாவட்டத் தலைவர் சுந்தர், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலர் ராஜேஷ், மாவட்ட அமைப்பாளர் அரிகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கோசல்ராமன், அன்னையர் சேனா மாவட்டத் தலைவி சித்ரா, அனுமன் சேனா மாவட்டத் தலைவர் தங்கராஜா, செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை, வடபாகம் காவல் நிலையம் பின்புறமுள்ள கடற்கரையில் வெள்ளிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
Denne historien er fra August 30, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Thoothukudi
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Thoothukudi
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Thoothukudi
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Thoothukudi
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Thoothukudi
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Thoothukudi
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Thoothukudi
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Thoothukudi
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Thoothukudi
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Translate
Change font size

