Facebook Pixel கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்

Dinamani Thoothukudi

|

July 28, 2025

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற 'ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்/கிளர்ச்சிக்குழு வினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

கின்ஷாசா, ஜூலை 27:

இத்துரி மாகாணத்தில் அமைந்த தேவாலய வளாகத்துக்குள் நள்ளிரவு ஒரு மணிக்குப் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அத்துடன், அப்பகுதியில் இருந்த பல வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர்.

இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் மேலும் கூறுகையில், 'பயங்கரவாதத் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். இதில் பலரின் உடல்கள் சம்பவ இடத்தில் மீட்கப்படாமல் உள்ளன. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன' என்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.

time to read

3 mins

February 25, 2026

Dinamani Thoothukudi

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Thoothukudi

3 ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Dinamani Thoothukudi

தனிக் கட்சி தொடங்கமாட்டேன்: ஓ.பன்னீர்செல்வம்

'தனிக் கட்சி தொடங்க மாட்டேன்; என் மீது தவறு இருப்பதாகக் கூறினால் அரசியலைவிட்டு விலகத் தயார்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Thoothukudi

தொடர் தீவிர சிகிச்சையில் நல்லகண்ணு

முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் (101) உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாகவே இருப்பதாகவும், அவருக்கு தொடர் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

February 25, 2026

Dinamani Thoothukudi

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

'கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக ஊதியம் பெறும் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் துரோகம் செய்கின்றனர்' என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

February 25, 2026

Translate

Share

-
+

Change font size