Prøve GULL - Gratis
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க பாஜக திட்டம்
Dinamani Thoothukudi
|July 17, 2025
முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
-
கொல்கத்தா, ஜூலை 16: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் பெயர்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிர்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலத்தவர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை களையெடுப்பதாக குறிப்பிட்டு, இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 2003-க்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது.
Denne historien er fra July 17, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Dinamani Thoothukudi
வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
June 04, 2026
Dinamani Thoothukudi
இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை
2 mins
June 04, 2026
Dinamani Thoothukudi
நோயாளிகளுக்கு இனி பிரத்யேக ஊசி!
மருத்துவமனைகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்
1 min
June 04, 2026
Dinamani Thoothukudi
இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை
இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min
June 04, 2026
Dinamani Thoothukudi
கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
ஒரே போட்டியில் 2-ஆவது முறை
1 min
June 04, 2026
Dinamani Thoothukudi
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Thoothukudi
கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு
சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min
June 04, 2026
Dinamani Thoothukudi
கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்
துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு
2 mins
June 04, 2026
Dinamani Thoothukudi
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Translate
Change font size
