Prøve GULL - Gratis
வெற்றிக்கு வித்திடுமா திமுகவின் வியூகம்?
Dinamani Thoothukudi
|June 04, 2025
மதுரை, ஜூன் 3: மதுரை உத்தங்கடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடந்து முடிந்துள்ளது திமுகவின் மாநிலப் பொதுக்குழு கூட்டம். முதல்வர் வந்தார், துணை முதல்வர் பங்கேற்றார், அமைச்சர்கள் பேசினர் என்ற அளவில் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியதாக இல்லாமல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக முடிந்துள்ளது.
கட்சியின் எதிர்காலம் இளைஞர்களே என்பதை முதன்மையாக இந்தப் பொதுக்குழு ஆய்ந்து அறிந்துள்ளது. இளைஞர்களின் பார்வை புதிய கட்சிகளின் பக்கம் திரும்பியிருப்பதைத் தடுக்க வேண்டியது கட்சியின் நலனுக்கு அவசர அவசியம் என்பதை திமுக உணர்ந்துள்ளது என்பதை இந்தப் பொதுக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் ஏற்படுத்தி வரும் தாக்கம், புதிய கட்சிகளின் வருகை ஆகியவற்றால் திமுக உள்ளிட்ட மூத்த கட்சிகளுக்கான இளைஞர்களின் வருகை கணிசமாகக் குறைகிறது அல்லது சிதறுகிறது என்பதை மறுக்க முடியாது. திமுகவில் உள்ள அனைத்து அணிகளிலும் காலியாக உள்ள பதவிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்; இளைஞர்களின் வருகையால் மட்டுமே கட்சிக்கு புது ரத்தம் பாயும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.
Denne historien er fra June 04, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
ஃபெமா வழக்கு
1 min
June 03, 2026
Dinamani Thoothukudi
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Thoothukudi
டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து
வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.
1 mins
June 03, 2026
Dinamani Thoothukudi
பிரிட்டனின் முன்னோடி முடிவு !
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.
4 mins
June 03, 2026
Dinamani Thoothukudi
ஜல் ஜீவன் மிஷன் 2.0: மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
1 min
June 03, 2026
Dinamani Thoothukudi
குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
1 min
June 03, 2026
Dinamani Thoothukudi
ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு
நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன
1 min
June 03, 2026
Dinamani Thoothukudi
'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.
1 min
June 03, 2026
Dinamani Thoothukudi
22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Thoothukudi
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
June 02, 2026
Translate
Change font size
