Prøve GULL - Gratis
47 ஆண்டுகள் கல்விச் சேவையில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி
Dinamani Thoothukudi
|May 29, 2025
பன்முகச் செழுங்கலைகளால் செழிக்கும் திருநெல்வேலி மாநகரத்தில் 47 ஆண்டுகளாக மாணவச் செல்வங்களுக்கு நம்பிக்கையையும், கல்வியையும் ஒருசேர அளித்து பல்லாயிரம் மாணவச் செல்வங்களின் வாழ்வில் வெற்றி தீபம் ஏற்றி வைத்துப் புகழ் பெற்று விளங்கும் வெற்றிவேல் கல்வியகத்தின் முதல்வர் சிவ. சேதுராமனின் ஆழ்ந்த பட்டறிவு, பட்டை தீட்ட வைரமென திகழ்வது விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாகும்.
-
கற்றலும், கற்பித்தலும் சுகமானதாக இருக்க வேண்டும். ஒருபோதும் சுமையாகி விடக்கூடாது என்ற நினைப்போடு மாணவர் மாணவி விருப்பத்தை தூண்டி, அதனோடு பண்பாடு, நல்லொழுக்கம் ஆகிய நல்ல பண்புகளை ஊட்டி அறிவார்ந்த நல்ல மனிதனாக சமூகத்துக்கு அளிப்பதே இப்பள்ளியின் குறிக்கோள்.
2008 - 2009இல் 1 முதல் 5 வரை வகுப்புகளோடு மொட்டு விரித்த இப்பள்ளி 2009-2010 ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு வரையுள்ள ஆங்கில வழி மெட்ரிக் பள்ளியாக மணம் வீசியது. 2011- 2012 ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக ஏற்றம் பெற்றது. 2012-2013 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு. 2013-2014 ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு என மேல்நிலைப்பள்ளியாக முழுமை கண்டுள்ளது. உறுதியோடு செயல்படுத்தும் தாளாளர் முனைவர் சேது. திருமாறன் ஆகியோர் கூட்டு முயற்சியே பள்ளித் தலைவர் சிவ. சேதுராமன் கனவுகளை தொடுவான மாக்காமல் தொடும் வானமாய் வசப்படச்செய்துள்ளது.
Denne historien er fra May 29, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.
1 min
May 16, 2026
Dinamani Thoothukudi
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thoothukudi
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Thoothukudi
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Thoothukudi
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Thoothukudi
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Thoothukudi
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thoothukudi
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Thoothukudi
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Thoothukudi
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Translate
Change font size
