Facebook Pixel குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

Dinamani Thoothukudi

|

April 18, 2025

சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசரச் சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

- நமது சிறப்பு நிருபர்

புது தில்லி, ஏப். 17: சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசரச் சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இது தொடர்பாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இரு தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த போது ஆலோசனை நடத்தியதாகவும், அதன் தொடர்ச்சியாக சட்ட வல்லுநர்களுடன் பிரதமர், மத்திய சட்டத் துறை அமைச்சர் ஒருகட்டமாகவும் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் தனியாகவும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Thoothukudi

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Thoothukudi

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size