Prøve GULL - Gratis
உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!
Dinamani Thoothukudi
|March 19, 2025
ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், "தேசபக்தச்" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?
மக்கள் தொகைக்கு ஏற்பப் பாராளுமன்ற இடங்கள் என்றால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் பெருமளவுக்கு ஒடுங்கிவிடும்.
இதனால் ஒரு கன்று போடும் தாயனைய பசுவினும், பல குட்டிகளை ஈனும் பன்றிகளின் கை ஓங்கிவிடும்.
இதற்காக பாதிக்கப்படவிருக்கும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தை நடத்த முயல்கிறார் நம்முடைய முதலமைச்சர்.
ஒரு புகழ்மிக்க நாளிதழின் ஆசிரியர் உரையாடும்போது என்னிடம் சொன்னார்: "இப்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கு இதுவரை எத்தனை விழுக்காடோ, அத்தனை விழுக்காடே தொடரும் என்று முடிவு செய்துவிட்டால், இந்தச் சிக்கல் எளிதாகத் தீர்ந்துவிடுமே" என்றார்.
Denne historien er fra March 19, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Thoothukudi
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Thoothukudi
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Thoothukudi
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Translate
Change font size
