Facebook Pixel இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல் | Dinamani Thanjavur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

Dinamani Thanjavur

|

October 09, 2025

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

'வர்த்தக ரீதியிலான தேவைகளுக்காக ஐசிசி போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் உறுதியாக நிகழ்வது திட்டமிடப்படுகிறது. பரபரப்பை அதிகரிப்பதற்கும், விளம்பரத்துக்குமாகவே விளையாட்டு பயன்படுத்தப்படுவதால், இரு நாடுகள் இடையேயான திட்டமிட்ட மோதல் நிறுத்தப்பட வேண்டும்' என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, லண்டனில் வெளியாகும் ‘தி டைம்ஸ்' பத்திரிகையில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2013 முதல், 3 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள், 5 டி20 உலகக் கோப்பை போட்டிகள், 3 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் என, ஐசிசியின் அனைத்து போட்டிகளிலுமே குரூப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதியுள்ளன.

அதுபோன்ற போட்டிகளின் தொடக்கநிலை ஆட்டங்கள், சிங்கிள் ரவுண்ட் ராபின் சுற்று, குரூப் சுற்று என எந்த வகையில் இருந்தாலும், அதில் அவ்விரு அணிகள் உறுதியாக மோதும் வகையில் நேர்த்தியாக அட்டவணை தயார் செய்யப்பட்டிருக்கும்.

FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Thanjavur

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது

வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Thanjavur

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Thanjavur

மாற்றம் தந்த மதிப்பீடு !

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.

time to read

2 mins

May 16, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Thanjavur

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Thanjavur

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Thanjavur

வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்

சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Thanjavur

ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size