Prøve GULL - Gratis
ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பொறுப்பான தாக்குதல்: விக்ரம் மிஸ்ரி
Dinamani Thanjavur
|May 08, 2025
ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மே 7: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் அமைப்புகள் மூலம் நாட்டுக்கு எதிராக அடுத்தடுத்து தாக்குதல்கள் வரவிருப்பது அறியப்பட்டது. அந்த உள்கட்டமைப்பை அகற்றுவதற்காக இந்திய ராணுவம் 'ஒரு பொறுப்பான' தாக்குதலை முன்கூட்டியே நடத்தியது என வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து மத்திய அரசு சார்பில் புதன்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. அப்போது வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுவந்த பயங்கரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேரைக் கொன்றனர். 2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட விதமும் அதிர்ச்சிகரமாக இருந்தது.
காஷ்மீருக்கு 2.30 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இங்கு இயல்பு நிலை திரும்புவதையும் வளர்ச்சியை தடுப்பதும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கான முதல் காரணம். ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் வகுப்புவாத மோதலைத் தூண்டுவது இரண்டாவது காரணம்.
Denne historien er fra May 08, 2025-utgaven av Dinamani Thanjavur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thanjavur
Dinamani Thanjavur
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Thanjavur
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Thanjavur
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Thanjavur
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Thanjavur
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Thanjavur
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Thanjavur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Thanjavur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Translate
Change font size
