Prøve GULL - Gratis
மெய்த்தன்மையை அறிதல் நன்று!
Dinamani Thanjavur
|February 21, 2025
நம் நாட்டிலேயே உரிய வேலைவாய்ப்புகள் இருந்தும் அதிகமான சம்பளம் என்கிற தூண்டுதலால் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நம் நாட்டு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நம் நாட்டிலேயே உரிய வேலைவாய்ப்புகள் இருந்தும் அதிகமான சம்பளம் என்கிற தூண்டுதலால் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நம் நாட்டு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் சிலரின் அறியாமையைப் பயன்படுத்தி, அரசால் அங்கீகரிக்கப்படாத முகவர்கள் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அந்நாடுகளில் பல்வேறு சைபர் குற்றங்களில் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அவ்வப்போது விளம்பரம் செய்யும் மோசடி நிறுவனங்கள், முகவர்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை செய்தாலும், போலி நிறுவனங்களிடம் ஏமாறும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலை என்ற ஆசை காட்டி போலி முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த 16 இளைஞர்கள், அங்கு சென்ற பிறகு சிறைச்சாலை போன்ற சூழலில் அடைக்கப்பட்டு, அடிப்படைத் தேவைகளான உணவு, கழிப்பிடம் போன்றவைகூட அளிக்கப்படாமல் இரவு, பகலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், லிபியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக, 2016 ஆம் ஆண்டு முதல் லிபியாவுக்குச் செல்ல நம் நாட்டவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
Denne historien er fra February 21, 2025-utgaven av Dinamani Thanjavur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thanjavur
Dinamani Thanjavur
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Thanjavur
மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது எப்போது?
முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
சிறப்பு விமானத்தில் மதுரைக்கு வந்த 'நீட்' மறு தேர்வு வினாத்தாள்கள்
தில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த 'நீட்' மறு தேர்வுக்கான வினாத் தாள்கள், பலத்த பாதுகாப்புடன் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
இன்று தினமணி 'மாணவர் மலர்' அறிமுக விழா
அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்பு
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Thanjavur
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Translate
Change font size

