Prøve GULL - Gratis
நாங்களும் மனிதர்கள்தான்!
Dinamani Tenkasi
|December 18, 2025
மனித வரலாற்றின் தொடக்கம்முதல் புலம்பெயர்வு வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இயற்கை, பஞ்சம், பேரழிவுகள், அரசியல் அடக்குமுறை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு இதுபோன்ற பல காரணங்களால், மனிதர்கள் தங்களுடைய சொந்த மண்ணையும், நிலத்தையும் விட்டு புலம்பெயர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.தங்கள் தாய் நாட்டையும், உரிமைகளையும் விட்டு வெளியேறும் மனிதர்கள் அங்கே சந்திக்கும் வாழ்க்கைச் சூழல் மிகவும் வேதனையும் கொடுமையுமானது. புலம்பெயர்வு என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது மனிதர்களின் அடையாளம், உரிமை, மரியாதை, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் இழக்கக்கூடிய கடினமான அனுபவமாகும்.
மொழி, இனம், ஜாதி எனப் பல்வேறு அடையாளங்களுடன் கூடி வாழும் ஒரு தேசத்தில், ஒருவர் ராஜ்ஜியத்துடன் ஆள்வதும், மற்றொருவரை நாட்டை விட்டு விரட்டுவதும் சில நாடுகளில் தொடர்கதையாக உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம் இல்லாமல், போர் ஏற்பட்டால் பயத்துடன் சொந்த நாட்டை விட்டு மக்கள் புலம்பெயர்ந்து விடுகின்றனர். இவ்வாறு சென்றவர்கள் 'அகதிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி அமர்த்தப்பட்ட இடங்கள் 'முகாம்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
தாய் நாடு, தாய் மொழி, குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், கலாசாரம் ஆகிய அனைத்திலிருந்தும் பிரிந்து வாழ வேண்டிய நிலை மனிதனைத் தனிமைப்படுத்துகிறது. இதனால் மன தில் பயம், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், மிகுந்த மன அழுத்தம் நிறைந்ததாகவும் பல்வேறு சிரமங்களுடன் வாழ வேண்டி உள்ளது.
Denne historien er fra December 18, 2025-utgaven av Dinamani Tenkasi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tenkasi
Dinamani Tenkasi
2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
May 27, 2026
Dinamani Tenkasi
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Tenkasi
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Tenkasi
நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது
'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.
1 mins
May 26, 2026
Dinamani Tenkasi
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
1 min
May 26, 2026
Dinamani Tenkasi
பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
3 mins
May 26, 2026
Dinamani Tenkasi
முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
May 26, 2026
Dinamani Tenkasi
இடைவெளி குறைய வேண்டும் !
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த திராவிட இயக்கம் அகற்றப்பட்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
3 mins
May 26, 2026
Dinamani Tenkasi
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு
தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min
May 26, 2026
Dinamani Tenkasi
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றச்சாட்டு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத் தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
1 min
May 26, 2026
Listen
Translate
Change font size

