Facebook Pixel ஜிஎஸ்டி சீர்திருத்தம்: குறு, சிறு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் | Dinamani Tenkasi - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: குறு, சிறு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும்

Dinamani Tenkasi

|

September 03, 2025

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்

சென்னை, செப். 2: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் அவர் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியத் தூண்களில் ஒன்று நிதி உள்ளடக்கம். அதாவது ஒவ்வொரு குடிமகனும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணங்களில் நிதிச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும். சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகள், இந்த நிதி உள்ளடக்க நோக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கிராமங்கள், சிறு நகரங்களில் சிட்டி யூனியன் வங்கி தனது 50 சதவீத கிளைகளை அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.

வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது வங்கிகளுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் ஜன் தன் யோஜனா மூலம் 56 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இது போன்ற வங்கிக் கணக்குகள் வாயிலாக, நலத்திட்ட உதவித் தொகை

சென்னை, செப். 2: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு வணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது:

FLERE HISTORIER FRA Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்

மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tenkasi

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tenkasi

கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tenkasi

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tenkasi

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tenkasi

நியூஸிலாந்து தோல்வி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tenkasi

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size