Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

முன்னெடுக்கப்படும் 'முருகன்' அரசியல்!

Dinamani Tenkasi

|

June 21, 2025

தமிழ்க் கடவுள் முருகனின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை, ஜூன் 20:

தமிழகத்தில் முருக வழிபாடு குறிப்பாக கொங்கு, தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும். அங்கெல்லாம் முருக பக்தர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் முருகப்பெருமான் குறித்து தனது பேச்சில் அதிகமாக உரையாற்றியவர் 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

அவர் திருப்புகழ் குறித்தும், திருமுருகாற்றுப்படை குறித்தும் அறுபடை முருகன் குறித்தும் ஆற்றும் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஆனால், 'தமிழ்க் கடவுள்' முருகனை அவர் ஒரு போதும் அரசியலுக்காகப் பயன்படுத்தவில்லை.

ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது திருச்செந்தூர் கோயில் வேல் களவு போனது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1982-இல் நீதி கேட்டு நெடும் பயணம் எனும் பெயரில் அதை மையப்படுத்தி அரசியல் செய்தார். ஆனால் 'முருகனும் வேலும்' அவருக்கு அரசியல் ரீதியாகக் கைகொடுக்கவில்லை.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 'முருகன் முப்பாடடன்' என்ற முழக்கத்துடன் அரசியலில் களம் இறங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த பிரசாரம் 2016-இல் 1.1 சதவீதமாக இருந்த நாதக வாக்கு வங்கி 3.87 சதவீதமாக மும்மடங்கு பெற உதவியதாக கருதப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Tenkasi

Dinamani Tenkasi

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

குடியரசுத் தலைவர் பெருமிதம்

time to read

2 mins

November 27, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

கடந்த நவ.

time to read

2 mins

November 27, 2025

Dinamani Tenkasi

சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது

'நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது' என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி

மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Tenkasi

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

விமானத்தில் பெண் மயக்கம்: சித்த வர்ம சிகிச்சையால் மீட்பு

விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த மருத்துவர்கள் இருவர் வர்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தினர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

time to read

1 min

November 27, 2025

Translate

Share

-
+

Change font size