Prøve GULL - Gratis
நீச்சல் பயிற்சி உயிர் காக்கும்!
Dinamani Tenkasi
|June 14, 2025
ருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம், விழுப்புரம் மாவட்டம், மலட்டாறு ஆகியவற்றில் தலா 3 சிறார்களும், ஒகேனக்கல் காவிரி ஆறு, புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் குளம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் குளம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
இவர்களில் சிலர் நீச்சல் தெரியாமலும், தவறி விழுந்தும் மூழ்கியவர்கள். மேலும், சிலர் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயன்றவர்கள். சென்னை ஆவடி அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் விழுந்த சிறுவனைக் காப்பாற்ற முயன்ற தாயும், தங்கையும் உயிரிழந்தனர். இதில் சிறுவன் மீட்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவனும் அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கடந்த மே மாதத்தில் மட்டும் நிகழ்ந்தவை.
இதுபோன்று ஆறு, குளம், ஏரிகளில் மூழ்கிய சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் உயிரிழப்பது அன்றாடம் நிகழ்கிறது. குறிப்பாக, பள்ளி விடுமுறை சமயங்களில் சிறார்கள் அதிக அளவில் நீர் நிலைகளில் உயிரிழப்பது நடக்கிறது. நீரில் மூழ்கிய ஒரு நபரைக் காப்பாற்றும் முயற்சியின்போது இருவர், மூவர் என இறக்கின்றனர். கண்ணெதிரே தண்ணீரில் மூழ்கும் தங்களது சொந்தங்களை மீட்கும் ஆவலில் அவர்களும் மூழ்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளின்போது, போலீஸார் வழக்குப் பதிவு செய்வதும், அரசு நிவாரண உதவி அளிப்பதும் வழக்கமாக நிகழ்கின்றன. அதே சமயம், இந்த நிகழ்வுகளைத் தடுக்கும் வழிமுறை குறித்தோ, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தோ அதிகம் சிந்திப்பதில்லை.
Denne historien er fra June 14, 2025-utgaven av Dinamani Tenkasi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tenkasi
Dinamani Tenkasi
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Tenkasi
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Tenkasi
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Tenkasi
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tenkasi
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Tenkasi
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tenkasi
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tenkasi
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tenkasi
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Tenkasi
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Translate
Change font size
