Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தென் தமிழகத்தில் கல்விச் சேவையில் புரட்சி கண்ட வேல்ஸ் வித்யாலயா பள்ளி

Dinamani Tenkasi

|

May 31, 2025

திருமதி வேலம்மாள் நல்லாசியுடனும் தமிழகத்தின் மாபெரும் வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவருமான முத்துராமலிங்கத்தின் நல்லாதரவு மற்றும் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுவரும் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமம் தென்தமிழகத்திலேயே கல்வித் தொண்டில் மாபெரும், சாதனையையும், புரட்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

ஒழுக்கத்துடன் கூடிய கல்வி ஒன்றே உன்னத சமுதாயத்தை உருவாக்கும் என்ற தாரக மந்திரத்தை கருப்பொருளாகக் கொண்டு 2016இல் அம்பாசமுத்திரத்திலும், 2017இல் கோவில்பட்டியிலும், 2018இல் தென்காசியிலும் 2020 இல் பாளையங்கோட்டையிலும் தொடங்கப்பட்ட வேல்ஸ் வித்யாலயா பள்ளியானது இன்று தென் தமிழகத்தின் மாணவர்களின் போதி மரமாகத் திகழ்கிறது.

கடந்த 2022-2023ஆம் ஆண்டு முதல் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி வருவதோடு மட்டுமல்லாமல், எழுதிய தேர்வுகளில் எல்லாம் மாபெரும் சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.

மருத்துவக் கல்வியில்... இதுவரை இரண்டு பொதுத் தேர்வுகளையும், நீட் தேர்வுகளையும் சந்தித்த வேல்ஸ் மாணவர்களில் 38 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக்கு அனுப்பி மூன்றாவது ஆண்டு நீட் முடிவுக்குத் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இதேபோன்று இந்தியாவில் தலைசிறந்த பொறியியல் மற்றும் அனைத்து முன்னணித் துறை கல்லூரிகளிலும் இடம்பெற்றுப் பயின்று வருகின்றனர்.

பொதுத் தேர்வில்... பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர்.

இதர பயிற்சிகளில்... கல்வி மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் வேல்ஸ் பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறார்கள். தமிழகத்திலே சிறந்த கபடிப் பெண்கள் அணியாக வேல்ஸ் வித்யாலயா அம்பாசமுத்திரம் அணி செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது.

அகில இந்திய அளவில் ஹரியாணாவில் நடைபெற்ற போட்டியில் முதல் இடத்தைப் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தது.

பாளையங்கோட்டையில் கம்பீரத் தோற்றத்தில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி. அம்பாசமுத்திரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வேல்ஸ் வித்யாலயா பள்ளி.

FLERE HISTORIER FRA Dinamani Tenkasi

Dinamani Tenkasi

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

குடியரசுத் தலைவர் பெருமிதம்

time to read

2 mins

November 27, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

கடந்த நவ.

time to read

2 mins

November 27, 2025

Dinamani Tenkasi

சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது

'நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது' என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி

மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Tenkasi

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

விமானத்தில் பெண் மயக்கம்: சித்த வர்ம சிகிச்சையால் மீட்பு

விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு சித்த மருத்துவர்கள் இருவர் வர்ம முறையில் முதலுதவி சிகிச்சையளித்து குணப்படுத்தினர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Tenkasi

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

time to read

1 min

November 27, 2025

Translate

Share

-
+

Change font size