Facebook Pixel அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும் | Dinamani Salem - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

Dinamani Salem

|

October 30, 2025

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் தமிழகத்துக்கு முதன்முறையாக செவ்வாய்க்கிழமை (அக். 28) வந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, பேரூர் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் திருப்பூருக்குச் சென்றார்.

தனது சொந்த ஊரான திருப்பூருக்கு முதல்முறையாக வருகை தந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு திருப்பூர் மக்கள் மன்றம் சார்பில் புதன்கிழமை (அக். 29) பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் குடியரசு துணைத் தலைவர் பேசியதாவது: குறிக்கோளை நிர்ணயம் செய்துகொண்டு அதை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். சத்தியமும், தர்மமும் அந்தப் பயணத்தில் இருக்க வேண்டும். சிந்தனை, உழைப்பு, மன ஓட்டத்தைப் பொருத்தே மனிதனின் உயர்வு அமையும். சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளேன். வங்கதேசத்துக்கு ஆடை ஏற்றுமதி செய்த நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

Dinamani Salem

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு

ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

time to read

1 mins

June 06, 2026

Dinamani Salem

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

Dinamani Salem

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

Dinamani Salem

அதானிக்கு உதவவே கிரேட்டர் நிகோபார் திட்டம்

மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் ஓபன் பிரிவு 9-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி. குகேஷை வென்றார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

Dinamani Salem

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Salem

Dinamani Salem

புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.

time to read

1 mins

June 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size