Prøve GULL - Gratis
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Dinamani Salem
|August 29, 2025
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
சென்னை, ஆக.28:
சுகாதாரமற்ற நீரில் குளிக்கும்போது, 'நிக்லேரியா பவுலேரி' என்ற அமீபா, சுவாசப்பாதை வழியே ஊடுருவி அரிதான மூளைக் காய்ச்சல் நோயான 'பிரீமிரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை, தீவிர காய்ச்சல், அடங்காத தலைவலியில் ஆரம்பித்து, கழுத்துப்பகுதி இறுக்கம், குமட்டல், வாந்தி, தலைசுற்றல், வலிப்பு ஏற்படுதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர் வாழும் என்பதால், மூளையையும் சிறுக சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால், பேதலிப்பு, மூர்ச்சை, கோமா மற்றும் உயிரிழப்பு ஏற்படும். பெரும்பாலும், நோய் பாதித்த ஒரு வாரத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
Denne historien er fra August 29, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem
புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு
புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
1 mins
October 23, 2025
Dinamani Salem
'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்
சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
1 min
October 23, 2025
Dinamani Salem
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.
1 min
October 23, 2025
Dinamani Salem
வைக்கம் விருதுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன் தேர்வு
ஒடுக்கப்பட்டோர் நலனுக்காகப் பாடுபட்டு வருவோருக்கு வழங்கப்படும் தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
October 23, 2025
Dinamani Salem
இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.
1 min
October 23, 2025
Dinamani Salem
சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
October 23, 2025
Dinamani Salem
செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க கடும் விதிகள்
மத்திய அரசு பரிந்துரை
1 min
October 23, 2025

Dinamani Salem
தஞ்சாவூர் மாவட்டத்தில் 6,500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்களும் என ஏறத்தாழ 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
1 min
October 23, 2025

Dinamani Salem
புதிய தலைமை மலர்கிறது!
காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.
3 mins
October 22, 2025

Dinamani Salem
ஒருநாள் கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
October 22, 2025
Translate
Change font size