Prøve GULL - Gratis
வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Dinamani Salem
|August 15, 2025
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட் டாக வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இடம்பெறும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
-
புது தில்லி, ஆக.14: நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
கடந்த ஏப். 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கோழைத்தனமான, முற்றிலும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். அதன் பின்னர், ஆபரேஷன் சிந்தூர் மூலம், எல்லை தாண்டி (பாகிஸ்தான்) இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய பாதுகாப்புப் படைகள் அழித்தொழித்தன. இதன்மூலம் உத்திசார்ந்த தெளிவும், தொழில்நுட்பத் திறனும் தமக்கு இருப்பதை நமது படைகள் மிக உறுதியாக எடுத்துரைத்தன.
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட் டாக வரலாற்றில் ஆபரேஷன் சிந்தூர் இடம்பெறும் என்று நம்புகிறேன்.
பஹல்காம் தாக்குதல் மூலம், இந்தியாவை பிளவுபடுத்த நினைத்தவர்களுக்கு நாட்டின் ஒற்றுமையே மிகவும் பொருத்தமான பதிலடியாக இருந்தது.
Denne historien er fra August 15, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Salem
அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெக-வில் சனிக்கிழமை இணைந்தனர்.
1 mins
June 14, 2026
Dinamani Salem
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Salem
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பார்க்கிறது
கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தவெக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
June 14, 2026
Dinamani Salem
அமேசானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவில் பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேஸான் மூலம் நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Salem
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Salem
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 பேர் கைது
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
June 14, 2026
Dinamani Salem
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 6.75% அதிகரிப்பு
இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த மே மாதத்தில் 6.7 சதவீதம் உயர்ந்து, 13.39 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Salem
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Salem
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

