Prøve GULL - Gratis
கவனம் பெற வேண்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி!
Dinamani Salem
|August 02, 2025
பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய ஒரே இடம் பூமி. அதைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 22-ஆம் தேதி பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 'எங்கள் சக்தி, எங்கள் கிரகம்' என்ற கருப்பொருளுடன் பூமி தினம் கொண்டாடப்பட்டது. அதாவது, பூமியில் வற்றாது கிடைக்கும் ஆற்றல்களைக் கொண்டு பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்பது இதன் உட்கருத்தாகும்.
நம் ஆற்றல் தேவைக்கு நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துகிறோம். இவை வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்கள், புவி வெப்பமடைதலுக்கு நேரடியாகப் பங்களிக்கின்றன. சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துகின்றன.
சூரியன், காற்று, நீர், புவிவெப்பம், உயிரிஆற்றல் மற்றும் கடல் அலைகள் போன்றவை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அளிக்கின்றன. இவை தீர்ந்துபோகாதவை மற்றும் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியவை. உலகின் மொத்த எரிசக்தி நுகர்வில், இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. எரிசக்தித் தேவைகள் ஆண்டுக்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. நாட்டின் மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 74 சதவீதமாகும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல; நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்நுட்பங்களை நோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். 2070-க்குள் இந்தியா பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்கிற நிலையை அடைந்துவிடும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.
சூரியசக்தி, காற்றாலை, உயிரி எரிசக்தி, புவிவெப்ப ஆற்றல், பெருங்கடல் ஆற்றல், அலை ஆற்றல், ஓடிஇசி (இது கடலின் சூடான மேற்பரப்பு நீர் மற்றும் குளிர்ந்த ஆழமான நீர் ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாட்டிலிருந்து பெறப்படும் ஆற்றல்) போன்றவை மூலம் இந்தியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Denne historien er fra August 02, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
திருச்சானூர் தெப்போற்சவம்: பத்மாவதி தாயார் தெப்பத்தில் உலா
திருச்சானூர் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி தாயார் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Salem
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Salem
கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்
தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Salem
தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்
'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 mins
June 29, 2026
Dinamani Salem
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Translate
Change font size
