Prøve GULL - Gratis
மேகாலயம்: தேனிலவில் கணவர் படுகொலை; கைதான மனைவி, 4 பேரிடம் தீவிர விசாரணை
Dinamani Salem
|June 11, 2025
மேகாலய மாநிலத்துக்குத் தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினர் மூலம் கணவரைத் தீர்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான அவரது மனைவி மற்றும் 4 பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தூர்/ஷில்லாங், ஜூன் 10: மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினர் மூலம் கணவரைத் தீர்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான அவரது மனைவி மற்றும் 4 பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பரபரப்பாகப் பேசப்படும் இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர் சோனம் (24). இவருக்கும், தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) கடந்த மே 11-ஆம் தேதி இந்தூரில் திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பின்னர், தேனிலவு கொண்டாடுவதற்காகப் புதுமணத் தம்பதி மேகாலயத்துக்கு வந்தனர்.
இயற்கை எழில்மிக்க சிரபுஞ்சி அருகே உள்ள நொங்கிரியாட் கிராமத்தில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவர்கள், கடந்த 23-ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டுப் புறப்பட்டனர். அதன் பிறகு இருவரும் மாயமானர். இது தொடர்பாகக் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மேகாலய காவல் துறையினர் இருவரையும் தேடி வந்தனர்.
Denne historien er fra June 11, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
திருச்சானூர் தெப்போற்சவம்: பத்மாவதி தாயார் தெப்பத்தில் உலா
திருச்சானூர் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி தாயார் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Salem
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Salem
கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்
தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Salem
தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்
'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 mins
June 29, 2026
Dinamani Salem
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Translate
Change font size
