Facebook Pixel காவலர், ஆசிரியர் உள்பட 3 அரசுப் பணியாளர்கள் பணி நீக்கம் | Dinamani Salem - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

காவலர், ஆசிரியர் உள்பட 3 அரசுப் பணியாளர்கள் பணி நீக்கம்

Dinamani Salem

|

June 04, 2025

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த ஜம்மு-காஷ்மீர் அரசுப் பள்ளி ஆசிரியர், காவலர், அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை உதவியாளர் ஆகியோரை அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

ஜம்மு, ஜூன் 3: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த ஜம்மு-காஷ்மீர் அரசுப் பள்ளி ஆசிரியர், காவலர், அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை உதவியாளர் ஆகியோரை அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். அவர்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து பல்வேறு வழிகளில் உதவி வந்துள்ளனர்.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்

பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Salem

Dinamani Salem

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Salem

மருந்து உற்பத்தி முறைகேடு தடுக்க 3 கட்ட நடவடிக்கை

மருந்து உற்பத்தி முறைகேடுகள் மற்றும் தரக் குறைபாடுகளைத் தடுக்க 3 நிலையிலான கட்டமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ராஜீவ்சிங் ரகுவன்ஷி தெரிவித்தார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Salem

அமெரிக்க நலன்களுக்கு மோடி அரசு முன்னுரிமை

தேசிய நலன்களைவிட அமெரிக்காவின் நலன்களுக்கு பிரதமர் மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Salem

போதிய தயாரிப்பு இன்றி ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்திய சிபிஎஸ்இ: பெற்றோர் சங்கம் புகார்

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திரையில் மதிப்பிடும் முறையை (ஓஎஸ்எம்) போதிய தயாரிப்பு, பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்காமல் அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக தில்லி பெற்றோர் சங்கம் (டிபிஏ) புகார் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Salem

Dinamani Salem

பிகார் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

பிகார் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Salem

Dinamani Salem

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Salem

Dinamani Salem

புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தான் தொடங்கவுள்ள புதிய இயக்கத்தின் பெயரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவித்து சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Salem

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Salem

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size