Prøve GULL - Gratis
முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: என்இசிசி
Dinamani Salem
|June 01, 2025
பருவமழையால் கேரளத்தில் முட்டை நுகர்வு அதிகரித்து வருவதாலும், பள்ளிகள் திறக்கப்படுவதால் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை தேவை உள்ளதாலும் வரும் நாள்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கக் கூம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நாமக்கல் மண்டலத் தலைவர் கே.சிங்கராஜ் தெரிவித்தார்.
-
நாமக்கல், மே 31:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்கள்-முட்டை வியாபாரிகள் சந்திப்புக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவரும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவருமான கே.சிங்கராஜ் தலைமை வகித்தார்.
நாமக்கல் மண்டலத்தில் தினசரி உற்பத்தியாகும் முட்டை நிலவரம், கொள்முதல் விலை, தீவனங்கள் விலையேற்றம், குறைவான விலைக்கு வியாபாரிகள் முட்டைகளை கொள்முதல் செய்வது தொடர்பாக கோழிப் பண்ணையாளர்களுடன் விவாதங்கள் நடத்தப்பட்டன.
சிறிய பண்ணையாளர்கள் தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை; வியாபாரிகள் என்இசிசி நிர்ணய விலைக்கு முட்டைகளை வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதற்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் பதிலளித்தனர்.
Denne historien er fra June 01, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
திருச்சானூர் தெப்போற்சவம்: பத்மாவதி தாயார் தெப்பத்தில் உலா
திருச்சானூர் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி தாயார் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Salem
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Salem
கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்
தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Salem
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Salem
தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்
'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 mins
June 29, 2026
Dinamani Salem
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Salem
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Translate
Change font size
