Prøve GULL - Gratis
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
Dinamani Salem
|May 15, 2025
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
-
பாங்காக், மே 14: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
முதல் சுற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில், மாளவிகா பன்சோத் 21-12, 13-21, 21-17 என்ற கேம்களில், துருக்கியின் நெஸில்ஹான் ஆரினை வெளியேற்றினார். அதேபோல் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என்ற கேம்களில் ஜப்பானின் காவீரு சுகியாமாவை 1 மணி நேரம், 14 நிமிஷங்கள் போராடி வீழ்த்தினார். உன்னாட்டி ஹூடா 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் தாய்லாந்தின் தமோன்வன் நிதிடிக் ராயை சாய்த்தார்.
Denne historien er fra May 15, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம்
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Salem
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Salem
காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 15, 2026
Dinamani Salem
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Salem
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்
இந்தியா வலியுறுத்தல்
2 mins
May 15, 2026
Dinamani Salem
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Salem
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Salem
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Translate
Change font size
