Prøve GULL - Gratis
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
Dinamani Salem
|April 21, 2025
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
-
சென்னை, ஏப். 20: பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பான முறைகேடு புகார்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினருக்கு புகார்கள் அல்லது தகவல்கள் வந்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவான அறிக்கையின் அடிப்படையில் தொடர்புடைய அலுவலர்கள் மீது துறைவழி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவோ, நிர்வாக தீர்ப்பாயம் மூலம் விசாரணை மேற்கொள்ளவோ, குற்றவியல் வழக்கு மற்றும் அதே குற்றச்சாட்டுகளுக்கு இணையான துறைவழி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
Denne historien er fra April 21, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Salem
திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை
ஜனநாயக சக்திகளான திமுக, அதிமுக ஒன்றிணைவதில் தவறில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
1 min
June 28, 2026
Dinamani Salem
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
June 28, 2026
Dinamani Salem
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Salem
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Salem
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதி பெயர் சர்ச்சை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அடையாள அட்டையில் ஜாதி விவரங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Salem
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Salem
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Salem
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Dinamani Salem
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
