Facebook Pixel ‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’ | Dinamani Salem - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’

Dinamani Salem

|

April 17, 2025

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் போர் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீனப் பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டன், ஏப். 16:

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் மேன்மையாக்குவதற்காக, ‘அமெரிக்க வர்த்தகத்துக்கே முன்னுரிமை’ என்ற தனது கொள்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்படுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக பிற நாடுகளின்மீது அவர் பரஸ்பர வரி விதித்ததைத் தொடர்ந்து, 75-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக அணுகியுள்ளன. அதை ஏற்றுக் கொண்டு அந்த நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

ஆனால் சீனா மட்டும் பதிலடி வரி விதித்து வருவதால் அந்தச் சலுகை சீனாவுக்கு அளிக்கப்படவில்லை. சீனாவின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் அந்த நாடு தற்போது அமெரிக்காவின் 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Salem

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்

எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani Salem

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size