Facebook Pixel இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை | Dinamani Salem - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Dinamani Salem

|

March 06, 2025

நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவத்தில் மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல், மார்ச் 5:

நாமக்கல், பெரிய மணலியைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (33). இவரது மனைவி மோகனபிரியா (33). இவர்களுக்கு பிரணதி (6), பிரனீஷ் (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் இவர்கள் வசித்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மோகனபிரியா, அவரது 2 குழந்தைகளும் வீட்டினுள் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

நாமக்கல் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்ததால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரேம்ராஜ் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

மருத்துவப் பல்கலை.: பொறுப்பு துணைவேந்தர் புஷ்கலா

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யின் துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமியின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, மருத்துவப் பேராசிரியர் டாக்டர் புஷ்கலா அந்தப் பொறுப்பை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Salem

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓர் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை (ஜூன் 1) தொடங்கியது. இந்தத் தேர்தல் மூலம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Salem

17 லட்சம் டன் யூரியா இறக்குமதி: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2- ஆவது சர்வதேச ஒப்பந்த தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Salem

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.35,000 கோடி ஒதுக்கீடு

மேற்காசிய பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை எதிர்கொள்ள அவசரகால கடன் உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் (இசிஎல்ஜிஎஸ்) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடனாக ரூ.35,000 கோடியை வங்கிகள் ஒதுக்கீடு செய்துள்ளன.

time to read

1 min

June 02, 2026

Dinamani Salem

உதிரிபாக விநியோக நிறுவனத்தில் தீ ஹூண்டாய் கார் உற்பத்தி பாதிப்பு

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய உதிரிபாக விநியோக நிறுவனமான 'மோபிஸ் இந்தியா' ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹூண்டாய் கார் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Salem

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்

பாஜக தேர்தல் வாக்குறுதி அமல்

time to read

1 min

June 02, 2026

Dinamani Salem

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Salem

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Salem

ஆவினுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை

அமைச்சர் சி.விஜயலட்சுமி வழங்கினார்

time to read

1 min

June 02, 2026

Dinamani Salem

ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4.9%

புதிய அடிப்படை ஆண்டுடன் தரவுகள் வெளியீடு

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size