Prøve GULL - Gratis
மதச்சார்பின்மையின் முகம் விஜய் அல்ல, காங்கிரஸ்!
Dinamani Ramanathapuram & Sivagangai
|April 19, 2026
அகில இந்திய காங்கிரஸ் செயலர், தெலங்கானா மாநிலப் பொறுப்பாளர் என அந்தக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் பெ. விஸ்வநாதன். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தீவிர தேர்தல் பிரசார பணிகளுக்கிடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:
நீங்கள் போட்டியிட மேலூர் தொகுதியைத் தேர்வு செய்தது எதனால்?
இந்தத் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. கட்சித் தலைமை இந்தத் தொகுதியில் போட்டியிட என்னை தேர்ந்தெடுத்தது. மறைந்த காங்கிரஸ் தலைவர் கக்கன் மீது எனக்கு சிறு வயது முதலே மரியாதையும், ஈர்ப்பும் அதிகம். கக்கன் பிறந்த மேலூரில் இருந்துதான் எனது அரசியல் பயணம் தொடங்கியது. கக்கன் பிறந்த மேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எனது நீண்டகால விருப்பம். 'காங்கிரஸ் கட்சிக்காக நேர்மையாகப் பாடுபடும் எனக்கு கக்கன் பிறந்த ஊரான மேலூர் பொதுத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும்' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குரல் பதிவு அனுப்பினேன். அதை அவர் கனிவுடன் பரிசீலித்து, எனக்கு மேலூரில் போட்டியிட வாய்ப்பு வழங்கி, என் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.
பொதுத் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதை எப்படி கருதுகிறீர்கள்?
'மேலூர் பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைவிட மாற்று சமுதாயத்தினரே அதிகம் என்பதால், பட்டியலினத்தைச் சேர்ந்த எனக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது' எனப் பல கருத்துகள் கட்சியின் தலைமைக்கு பலரால் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற துணிச்சலான முடிவை மேற்கொண்டது ராகுல் காந்திதான். ஏதேனும் ஒரு தனித் தொகுதியில் வாய்ப்பளிக்கப்படுவதைவிட என் மீது நம்பிக்கை கொண்டு பொதுத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்ததை மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
பொதுத் தொகுதியில் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை சிலர் எதிர்க்கிறார்களே ...
Denne historien er fra April 19, 2026-utgaven av Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
த.வெ.கவுக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்
தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
1 min
May 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
1 mins
May 08, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு: 22 பேர் விடுதலையை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றம்
அகமதாபாத் அருகே கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ரௌடி சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கௌசர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
May 08, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பணியாளர் குறைப்பில் காக்னிசன்ட், ஃபிரெஷ்வொர்க்ஸ்!
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏ. ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.
1 min
May 08, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Listen
Translate
Change font size
