Prøve GULL - Gratis
கவனத்தை ஈர்க்கும் இளம் வீரர்கள்...
Dinamani Ramanathapuram & Sivagangai
|March 30, 2025
லகம் முழுவதும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பையும், ஈர்ப்பையும் பெற்றுள்ள 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் நிகழாண்டு இளம் நட்சத்திரங்கள் களமிறங்கி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றனர்.
சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் பணக்கார, செல்வாக்குமிக்கதுமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் ஐ.பி.எல். தொடர் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டு தற்போது 18-ஆவது சீசனை எட்டியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தொடர் ஆண்டுதோறும் மார்ச் தொடங்கி, மே வரை ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் நடைபெறும். ஒவ்வொரு ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளும் முன்கூட்டியே விற்றுவிடுகின்றன. இந்திய, சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களும் இடம்பெற்று ஆடுவதால் உலகம் முழுவதுமே ஐ.பி.எல். தொடரை காண விழைகின்றனர்.
முக்கிய நட்சத்திர வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் தக்கவைக்கப்பட்ட நிலையில், பல்வேறு வீரர்கள் திறமையின் அடிப்படையில் பெருந்தொகை தந்து அணிகளால் ஏலத்தில் வாங்கப்பட்டனர். ஐ.பி.எல். தொடரில் பல்வேறு நடுத்தர, ஏழை வீரர்களின் வாழ்க்கையில் பொருளாதாரமும் சிறப்பாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனிலும் புதிய நாயகன்கள் உருவாகின்றனர்.
நிகழாண்டு ஐ.பி.எல். தொடரிலும் இளம் வயது வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இடம்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
Denne historien er fra March 30, 2025-utgaven av Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி
தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்
1 mins
October 28, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!
நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
2 mins
October 28, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
தமிழில் மட்டுமே பேசுவோம்!
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
3 mins
October 28, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
அன்புள்ள ஆசிரியருக்கு...
மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.
1 min
October 28, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
ஐஓசி நிகர லாபம் பன்மடங்கு உயர்வு
அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பர் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயர்வைப் பதிவு செய்தது.
1 min
October 28, 2025
Translate
Change font size

