Facebook Pixel குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள் | Dinamani Pudukkottai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்

Dinamani Pudukkottai

|

May 15, 2025

2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

- பெ. சுப்ரமணியன்

ஆய்வு முடிவில், பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி உட்பட கூடுதல் கல்வியைப் பெற வேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.

மேலும், ஆண்குழந்தைகளின் பெற்றோர் 82 சதவீதம் பேர், பெண் குழந்தைகளின் பெற்றோர் 78 சதவீதம் பேர் குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்போ அல்லது அதைவிட கூடுதலாகவோ படிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், தொடக்கக் கல்வியை முடித்த பின்னர் மாணவர்களில் 75 சதவீதம் பேரும், மாணவிகளில் 65 சதவீதம் பேரும் தங்கள் மேற்படிப்பைத் தொடர்வதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

ஆய்வின் முடிவுகளை தற்போதைய மேல்நிலைக் கல்வி மாணவ, மாணவியர் எண்ணிக்கையை அறியும்போது கண்கூடாகக் காண முடிகிறது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட 2023-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கையை, அண்மையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஆய்வு முடிவுகள் மெய்ப்பிக்கப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதியோர், தேர்ச்சி பெற்றோரில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் 3,73,178 பேர், மாணவிகள் 4,19,316 பேர் ஆவர். ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 9,13 லட்சம் (மாணவர்கள் 4,46 லட்சம், மாணவிகள் 4,40 லட்சம்) பேர் பங்கேற்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Pudukkottai

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Pudukkottai

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Pudukkottai

அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Pudukkottai

வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

time to read

1 mins

June 26, 2026

Translate

Share

-
+

Change font size