Prøve GULL - Gratis
இரட்டைத் தங்கம் வென்றார் சிஃப்ட் கெளர் சம்ரா
Dinamani Puducherry
|August 27, 2025
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபர் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
-
ஷிம்கென்ட், ஆக.26: கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபர் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் களமாடிய அவர், தனிநபர் இறுதிச்சுற்றில் 459 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். சீனாவின் யுஜி யாங் வெள்ளியும் (458), ஜப்பானின் மிசாகி நொபாடா வெண்கலமும் (448) வென்றனர்.
இறுதிச்சுற்று வரை வந்த மற்றொரு இந்தியரான ஆஷி சூக்சி 7-ஆம் இடம் பெற்றார்.
பின்னர் இதிலேயே அணிகள் பிரிவில், சிஃப்ட் கெளர், ஆஷி சூக்சி, அஞ்சும் முட்கில் அடங்கிய இந்திய அணி 1,753 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனது. ஜப்பான் வெள்ளியும் (1,750), தென் கொரியா வெண்கலமும் (1,747) பெற்றது.
Denne historien er fra August 27, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
பாதுகாப்பு, வர்த்தக உறவை வலுப்படுத்த உறுதி
பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
1 min
June 15, 2026
Dinamani Puducherry
மின்வெட்டு பிரச்னைக்கு பிறர் மீது பழி சுமத்தக் கூடாது
தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத தவெக அரசு, பிறர் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
June 15, 2026
Dinamani Puducherry
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Puducherry
உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 15, 2026
Dinamani Puducherry
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Puducherry
ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை
மேற்காசிய போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Puducherry
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தமாகா விலகல்
ஜி.கே.வாசன் அறிவிப்பு
1 min
June 15, 2026
Dinamani Puducherry
உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.
1 min
June 15, 2026
Dinamani Puducherry
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Puducherry
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Translate
Change font size

