Prøve GULL - Gratis

புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கை

Dinamani Puducherry

|

August 08, 2025

இறுதிக்கட்டக் கலந்தாய்வில் ஏராளமானோர் பங்கேற்பு

புதுச்சேரி, ஆக.7:புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவர்கள், பள்ளியில் சேர ஏதுவாக இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், முதல் நாளான வியாழக்கிழமை திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நிகழ்கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அண்மையில் 10 ஆம் வகுப்பு துணை பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவர்களுக்காக இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Dinamani Puducherry

Denne historien er fra August 08, 2025-utgaven av Dinamani Puducherry.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Dinamani Puducherry

Dinamani Puducherry

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Puducherry

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை

செப். 13-இல் பிரதமர் திறந்துவைக்கிறார்

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Puducherry

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size