Facebook Pixel பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா | Dinamani Puducherry - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா

Dinamani Puducherry

|

June 22, 2025

பிரதமர் மோடி

விசாகப்பட்டினம், ஜூன் 21: உலகின் பல்வேறு பிராந்தியங்களும் ஏதோ ஒருவித பதற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பாதையாக விளங்குகிறது யோகா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மன அமைதியை உலகளாவிய கொள்கையாகக் கொண்ட மனிதகுலத்தின் தொடக்கமாக இந்த யோகா தினம் குறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் முன்னெடுப்பால், கடந்த 2015-இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு 11-ஆவது சர்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமன்றி, உலகெங்கிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரான விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் மிக பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல சுற்றுலாத் தலமான ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிற பங்கேற்பாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

FLERE HISTORIER FRA Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

நாயக்கர் கால நெற்களஞ்சியம்

வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Puducherry

இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Puducherry

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size