Prøve GULL - Gratis
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
Dinamani Puducherry
|May 15, 2025
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
-
பாங்காக், மே 14: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
முதல் சுற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில், மாளவிகா பன்சோத் 21-12, 13-21, 21-17 என்ற கேம்களில், துருக்கியின் நெஸில்ஹான் ஆரினை வெளியேற்றினார். அதேபோல் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என்ற கேம்களில் ஜப்பானின் காவ்ரு சுகியாமாவை 1 மணி நேரம், 14 நிமிஷங்கள் போராடி வீழ்த்தினார். உன்னாட்டி ஹூடா 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் தாய்லாந்தின் தமோன்வன் நிதிடிக் ராயை சாய்த்தார்.
Denne historien er fra May 15, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Puducherry
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 mins
June 08, 2026
Dinamani Puducherry
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நேபாள வெளியுறவு அமைச்சர்
1 min
June 08, 2026
Dinamani Puducherry
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Puducherry
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Puducherry
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Puducherry
மாற்றமே வெற்றிக்கான பயணம் !
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
2 mins
June 08, 2026
Dinamani Puducherry
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Puducherry
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Puducherry
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Translate
Change font size
