Prøve GULL - Gratis

ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி

Dinamani Perambalur & Ariyalur

|

May 12, 2025

பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புது தில்லி, மே 11:

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்குச் சாட்சியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நான்கு நாள்களாக ராணுவ மோதல் நீடித்துவந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சனிக்கிழமை மாலை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் பிரமோஸ் ஏவுகணை ஒருங்கிணைப்பு-சோதனை மையத்தை ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வாயிலாகத் திறந்துவைத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர் பேசியதாவது:

FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Perambalur & Ariyalur

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Perambalur & Ariyalur

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size