Prøve GULL - Gratis
விளையாட்டல்ல வயது மோசடி!
Dinamani Perambalur & Ariyalur
|April 26, 2025
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
-
2015-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், வயது மோசடி குறித்த கருத்தை வெளியிட்டார். 'பெற்றோரும், பயிற்சியாளரும் இணைந்து இளம் விளையாட்டு வீரரின் வயது தொடர்பான ஆவணத்தை போலியாகப் பெற்று சமர்ப்பிப்பது, பிற்காலத்தில் அந்த வீரரை சூதாட்டம் போன்ற மோசடிக்குத் துணைநிற்க வழிவகுக்காதா?' என்று கேள்வி எழுப்பினார்.
2018-இல் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற மன்ஜோத் கர்லா வயது தொடர்பாக மோசடி ஆவணங்களைச் சமர்ப்பித்து அணியில் இடம்பிடித்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டு விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.
2020 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் போலியான வயதுச் சான்றிதழை அளித்ததாக 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பட்டியலில் ஹரியாணா, பஞ்சாப் வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தனர்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதை பயிற்சியாளர்கள் பலரும் பொருட்படுத்துவதில்லை என்பதுடன் ஊக்குவிக்கவும் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன.
Denne historien er fra April 26, 2025-utgaven av Dinamani Perambalur & Ariyalur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Translate
Change font size
