Prøve GULL - Gratis
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 52.91 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
Dinamani New Delhi
|June 28, 2026
சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
-
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகா மில் 5 வயதுக்குள்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. சென்னை பாலவாக்கத் தில் முதல்வர் ஜோசப் விஜய் முகாமை தொடங்கி வைக்கவுள் ளார்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப் பதற்காக ஆண்டுதோறும் 5 வய துக்குள்பட்ட குழந்தைகளுக்கு இரு தவணைகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப் பட்டு வந்தது. போலியோ ஒழிக் கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்தது. இதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி, நிகழ் ஆண்டுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.
Denne historien er fra June 28, 2026-utgaven av Dinamani New Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani New Delhi
Dinamani New Delhi
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani New Delhi
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani New Delhi
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani New Delhi
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani New Delhi
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani New Delhi
மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழு
தமிழக அரசு அரசாணை வெளியீடு
1 min
June 30, 2026
Dinamani New Delhi
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani New Delhi
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Dinamani New Delhi
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani New Delhi
புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.
1 min
June 30, 2026
Listen
Translate
Change font size
